Saturday, July 30, 2005

தமிழ்நெட்டின் கருத்தோவியங்கள்!

தமிழ்நெட் இணையத்தளம் அண்மைக்காலமாக கருத்தோவியங்களை(cartoons)
தனது தளத்தில் இட்டு வருகிறது .மிகவும் அழகான வர்ணத்தில் இலங்கை
நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்த கருத்தோவியங்களை (cartoon என்பதை தமிழில் கேலிச்சித்திரம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை) காண இங்கே வாருங்கள்.

http://www.tamilnet.com/cartoon.html?fid=43848

http://www.tamilnet.com/cartoon.html?fid=43485

http://www.tamilnet.com/cartoon.html?fid=43393

http://www.tamilnet.com/cartoon.html?fid=43051

http://www.tamilnet.com/cartoon.html?fid=42863

அதைப் போலவே
வலையுலகில் மூனாவும் தனது கருத்தோவியங்களை பதிந்து வருகிறார்.
அரசியல் ரீதியான கருத்தோவியங்களை கிறுக்கல் வலைப்பதிவிலும் பொதுவான
விடயங்களை துகிலிகை வலைப்பதிவிலும் பதிந்து வருகிறார்.அவருடைய
ஓவியங்களை பார்ப்பதுடன் ஒருவரி பாராட்டினையும் தெரிவித்து விடுங்களேன்.

1 comment:

Anonymous said...

புதிதாக இட்ட பதிவு இந்த தலைப்பின் கீழ் வந்துவிட்டது.எங்கு தவறு என்று
தெரியவில்லை.எனது வலைப்பதிவில்
மீளவும் இட்டிருக்கிறேன் அங்கு வந்து பார்க்கவும்.