Friday, September 02, 2005

விஜயகாந்தின் அரசியல் இணையத்தளம்!

டிகர் அரசியலாளர் விஜயகாந் அவர்களுக்காக புதிய ஒரு இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.இதில அவர் தொடர்பான விடயங்கள்,அவரின்
பேட்டிகள்,அவரின் புகைப்படங்கள்,அவரின் பேச்சுக்கள்,அவர் ரசிகர்களுக்கு எழுதும் கடிதங்கள் போன்ற பல விடயங்கள்அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கிறது.அவரின் அரசியல் பயணத்துக்கு முன்னோடியாக
அவரைப் பற்றிய சகல விடயங்களையும் தாங்கி இந்த இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்துருவினை தரவிறக்கம் செய்வதன்
மூலம் இத்தளத்தினை தமிழில் பார்க்கலாம்.

தளம் இதுதான்:--http://www.namadhuvijayakanth.com

1 comment:

தருமி said...

இதுதான வேணாங்கிறது...அதுதான் நான்தான் உ.வெ.கொ.ப.ச.ன்னு முடிவாய் போச்சே...அப்புறம் என்ன நீங்க இப்ப இப்படி போட்டிக்கு வர்ரீங்க..இது நல்லா இல்லீங்க