Wednesday, August 09, 2006

வரலாற்றில் கறுப்பு பக்கம் - இலங்கை

தொண்டர் அமைப்புகளின் பணி பற்றிய வரலாற்றில் கறுப்புப் பக்கம்

இப்போது மூதூர் நகரில் அரச சார்பற்ற பிரெஞ்சுத் தொண்டு நிறுவ னம் ஒன்றின் சார்பில் பணிபுரிந்த பதினைந்து அப்பாவித் தமிழர் கள் மோசமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய ரீதியில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.............

தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்.

மேலதிக தகவல்களுக்கு:-

http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1155055032&archive=&start_from=&ucat=1&

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19133

3 comments:

வெற்றி said...

கரிகாலன்,
வணக்கம்.

இச் சம்பவம் , ஏதோ தற்செயலான செயல் என்று நான் நினைக்கவில்லை. இது சிங்கள அரசின் திட்டமிட்ட செயல். அதாவது யுத்தநிறுத்தத்திற்கு முன் தமிழ்ப்பகுதிகளுக்குப் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதாரத் தடை சிங்கள அரசால் விதிக்கப்பட்டிருந்தது. பொருளாதாரத் தடைகளைப் போட்டு தமிழ்மக்களை பசியால் வாட வைத்து, விடுதலைப் போராட்டத்தைக் கைவிட வைப்பதும், புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தச் செய்வதும் முக்கியமான நோக்கங்கள். அதேபோல் தான் இப்போதும், சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு எந்த ஓரு உதவியையும் வழங்காத போது , இந்த தொண்டர் நிறுவனங்கள் தங்களால் ஆன சிறு உதவிகளை மிகவும் பிந்தங்கிய தமிழ்ப்பகுதிகளில் செய்து வந்தனர். மீண்டும் தமிழ் மக்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக சிங்கள அரசு இப்படித் திட்டம் தீட்டிச் செயற்படுகிறது. ஆனால் இது எதிர்விளைவைத் தான் தரும் என்பது கடந்த காலத்தில் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளும், காலம் காலமாக பலஸ்தீனத்தில் நடந்துவரும் நிகழ்வுகளும் தரும் படிப்பினை.

மலைநாடான் said...

இது எவ்வளவு பெரிய அநீதி. சிறிலங்கா அரசு எப்படி மெளனிக்கிறது பாருங்கள்.

Anonymous said...

கருத்துக்களுக்கு நன்றி
வெற்றி,மலைநாடான்.