Tuesday, December 12, 2006

வல்லவன்.-மலேசியாவிலிருந்து தமிழ் குரல்

மலேசிய தமிழ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "வல்லவன்" ஒளித்தட்டில் இருந்து
இந்தப் பாடல்.எப்படி பாடல்? ரசித்தீர்களா?

5 comments:

Chandravathanaa said...

ரசித்தேன்.
அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

Chandravathanaa said...

ரசித்தேன்.
அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

a very good remix.

http://internetbazaar.blogspot.com

பினாத்தல் சுரேஷ் said...

மடை திறந்து பாடல் கேட்கும்போதெல்லாம் உற்சாகத்தை ஏற்படுத்தி அந்த நாளை இனிய நாளாகச் செய்யும் வல்லமை படைத்த பாடல். ஆரம்பிக்கும்போது பயத்துடனேதான் கேட்டேன்.. ஆனால் பாடலைக் கெடுக்காத ரீ மிக்ஸ்.

வல்லவன் என்றவுடன் சிம்புவின் அலம்பல்கள் ஞாபகம் வரும் வேளையில் அவர்கள் தலைப்பை விடுங்கள் - நீங்களாவது மாற்றிப்போட்டு பயத்தை தெளித்திருக்கலாம்;-)

Anonymous said...

WOW! Tamil is such a cool language!!!