என் மனதினை கவர்ந்த பாடல்களில் ஒன்று.பாண்டவர் பூமி படத்தில் யுகேந்திரன் மற்றும் சித்திரா சிவராமன் பாடிய ஒரு அழகிய பாடல்.
கேட்டு ரசியுங்களேன் நீங்களும்.
அருமையான பாடல், இதனுடைய ஒளிக்காட்சியை என் வலைப்பூவில் இட்டிருக்கின்றேன், கண்டு ரசிக்கலாமே? :)ஸ்ரீஷிவ்...:)
மிகவும் நல்ல பாடல்.
நன்றி.srishiv மற்றும் ராகவன்.நட்பினைப்பற்றி சொல்லும் ஒரு அழகிய பாடல்.தெளிந்தநீரோடை போன்ற இசை.
Post a Comment
3 comments:
அருமையான பாடல், இதனுடைய ஒளிக்காட்சியை என் வலைப்பூவில் இட்டிருக்கின்றேன், கண்டு ரசிக்கலாமே? :)
ஸ்ரீஷிவ்...:)
மிகவும் நல்ல பாடல்.
நன்றி.
srishiv மற்றும் ராகவன்.
நட்பினைப்
பற்றி சொல்லும் ஒரு அழகிய பாடல்.தெளிந்த
நீரோடை போன்ற இசை.
Post a Comment