Friday, May 01, 2015

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….!

11200808_551839561623148_7292822590549398262_n


விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு…
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு…
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது…
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு…
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது…
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு…
ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்…
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாதிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க…
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.!!!!!!!!
நன்றி -இணையம் 

4 comments:

chandrasekharan said...

Humorous, indeed.

Jayakumar Chandrasekaran said...

அவிங்க எதையாவது வாங்கச் சொல்லி காசு வாங்குறாங்கல்ல. அதே மாதிரி நீங்களும் எதையாவது விற்று காசு பாருங்களேன். (என் மூஞ்சிக்கு எவன் TV விளம்பரம் சான்ஸ் தருவான் என்று சொல்லப்படாது.)
--
Jayakumar

ப.கந்தசாமி said...

கரெக்ட்டுங்க.

Anonymous said...

Super ????

M. Syed
Dubai