Tuesday, November 14, 2017

இப்படி ஒரு திருடர்களை கண்டதுண்டா ?

ல தரப்பட்ட திருடர்கள் உள்ள உலகில் இவைகளும் ஒரு வகையில் திருடர்கள் தான் .இப்படங்களை எடுத்த புகைப்படக்காரர் ஒரு சிறந்த கலைஞர்  தான் .இணையத்தில் கண்ட இந்த படங்கள் உங்களுக்காக இங்கே
பகிர்ந்திருக்கேன் .சிறு வயதில் இப்படி பலமுறை  எம் கையில்  அல்லது வாயில்  உள்ள உணவுப்பண்டங்களை காகம் கொத்திக்கொண்டு  சென்ற அனுபவம் எனக்கு உண்டு .உங்களுக்கும் இருக்கும் . இங்கே இந்த பறவைகளை பாருங்கள் , ஐஸ்கிரீமை எப்படி தட்டிச் செல்கின்றன.பாருங்கள்  ரசியுங்கள் .





















2 comments:

Anonymous said...

திருடு கொடுத்தவர்கள் பெரும்பாலும் வயோதிகர்களாகவே இருக்கிறார்களே

karikaalan said...

நன்றி ராஜி
எங்கள் ஊரில் காகங்கள் சிறுவர்களிடமும் பெண்களிடமும் உணவுகளை பறிப்பதை பார்த்திருக்கிறோம் அல்லவா,அது போலவே இங்கும் வ்யோதிபர்களிடம் குறிவைப்பதில் ஆச்சரியம் இல்லை தானே நண்பரே .