அ.தி.மு.க வின் தலைமையகத்தில் போக்குவரத்து ஊழியருக்கு பரிசு வழங்கும் போது எடுத்த படம் இது .பரிசு வாங்கும் போக்குவரத்து ஊழியரைப் பாருங்கள். அவரில் தெரிவது என்ன பயமா? மரியாதையா? பக்தியா?
சிங்கத்தின் முன்னால் நிற்கும் மானைப் போலத்தான் எனக்கு அந்த ஊழியர் தெரிகிறார்.அவரில் மரியாதையை விட பயத்தினைதான் அவதானிக்க முடிகிறது. அது என்னவோ தெரியவில்லை ஜெயலலிதாவுக்கு முன்னால் நிற்கும் போது பெரும்பாலானோர் இப்படிதான் காணப்படுகின்றனர். "அம்மா" வின் தோற்றம் எதிரில் நிற்கும் போது mummy யின் தோற்றம் மாதிரி இவர்களின் கண்ணுக்கு தெரிகிறதோ தெரியவில்லை.
எதுக்கும் ஜான் பொஸ்கோவின் வலைப்பதிவில் இருக்கும் "அம்மாவின்" தோற்றத்தினைப் பாருங்கள். அம்மா வேறுமாதிரி தெரிந்தால் நான் பொறுப்பில்லை.