புகழ்பெற்ற ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகில் ஈடுபட்டு அறுபது வருடங்கள் ஆவதை ஒட்டிய ஒரு பாராட்டு நிகழ்வு இங்கு கனடாவில் ஏற்பாடாகி இருக்கிறது .அதன் அழைப்பே இது .அவருடைய நண்பர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் .நான் கலந்து கொள்ளவே எண்ணியிருக்கிறேன் .கலந்து கொண்டால் விபரங்கள் பின்னர் தருகின்றேன் .





