7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லை அது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.
சரி படியுங்கள் தமிழ் வரிகளை.
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.
தமிழா நீ பேசுவது தமிழா?
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
மிக மிக அவசரத்தில் போட்டது.
3 comments:
மரம்தான் .. தமிழன் மரம் தான் ... தமிழையும் மறந்தான் :)))
நன்றி கரிகாலன் அவர்களே,
சூடு தணித்தமைக்கு.
உங்களுக்கு பிடித்த வரிகள் எனக்கும் பிடித்திருக்கின்றன.
ஒரு தவறு நேர்ந்துவிட்டது.
தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
என்று வரவேண்டும்.
வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசி
ஆனந்தன்.
Post a Comment