
எதேச்சையாக எடுத்துப் பார்த்தேன் பொட்டலத்தின் பின்புறம் திருக்குறள்
வரிகள்,அத்துடன் சுற்றுச்சூழல் சம்பந்தமான வாசகங்கள்.
பொட்டலத்தில் உள்ளபடி இது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் சமூக அக்கறைகொண்ட அத்தயாரிப்பாளார்கள்
பாராட்டுக்குரியவர்கள்.
ஹீ ஹீ இது கூட எடுத்து போடாட்டி கமராவைச்சிருக்கிறதுக்கே அர்த்தம்
இல்லைதானே..........................
4 comments:
கரிகாலன்,
//தயாரிப்பாளர்களின் சமூக அக்கறைகொண்ட அத்தயாரிப்பாளார்கள்
பாராட்டுக்குரியவர்கள்.//
உண்மைதான். மிகவும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தயாரிப்பாளர்கள் கண்டிப்பா பாராட்டுதளுக்கூரியவர்கள் தான்.
கருத்துரைத்த வெற்றி,சந்தோஸிற்கு
எனது நன்றிகள்.
வசதிகள் இருந்தும்
மனமின்றி இருப்போர் மத்தியில் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தானே.
அத்தயாரிப்பாளார்கள்
பாராட்டுக்குரியவர்கள்
Post a Comment