சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்
இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க
நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம் பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.
சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்
பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
1 comment:
என்ன இருந்தாலும் காலம் எமக்குத் தந்த தலைவன் கருணா அம்மானைப் பற்றி நீங்கள் நக்கல் அடிக்கக் கூடாது. விரைவில் நோர்வே அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் பேச்சுக்களில் ஈடுபட இருக்கிறோம்.
Post a Comment