Monday, August 23, 2004

உலகமுட்டாள்களுக்கான உயர்விருதுகள்-2004

அண்மையில் கனடாவில் இருக்கும் Lust For Laughs எனும் அமைப்பு மொன்றியல் நகரில் நடத்திய Comedy Festival இல் பல்வேறு தலைப்புக்களில் 2004 ம் ஆண்டிற்கான உலக முட்டாள்களை தெரிவுசெய்துள்ளது. உலகின் தலைசிறந்த முட்டாள்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முட்டாள்தனமான முயற்சிகளுக்கான உயர் வாழ்நாள் விருதினைப் பெறுகிறார் : சதாம் உசைன்


உலகின் மிக மோசமான முட்டாள்: ஜோர்ஜ் புஷ்


உலகின் மிக மோசமான முட்டாள் அரசு: அமெரிக்க அரசு


உலகின் முட்டாள் ஊடகம்: Fox news


பொறுப்பற்ற ஆபத்தான உலக முட்டாள்கள் விருது (இருவருக்கு): ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனி பிளையர்


மோசமான முட்டாள் திரைப்படம் : Passion Of The Christ மற்றும் Gigli


மோசமான முட்டாள் அறிக்கை: "ஈராக் மீதான மிக முக்கிய தாக்குதல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவி ட்டன" - அறிவித்தவர் ஜோர்ஜ் புஷ்

தெரிவு செய்யப்பட்டவைகளில் முக்கியமானவை இவை. இவை தவிர ஒவ்வொரு விருதுக்கும் பிரேரிக்கப்பட்டவர்களின் விபரங்கள், மற்றும் மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லவும்.


No comments: