Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Saturday, March 08, 2025

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !

 

உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள் .இந்த நாளை ஒட்டி கூகுள் வெளியிட்டு இருக்கும் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது .இதனையே மேலே காண்கிறீர்கள் .அறிவியல், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான குறியீடுகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.