தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் ஈழத்தமிழர்களின் பால் கரிசனை உள்ளவருமாகியதிரு.தொல்.திருமாவளவன் அவர்கள் ஜூலை மாதம் 2,3 திகதிகளில் ரொரண்டோவிலிருந்து வெளிவரும்ஈழமுரசு பத்திரிகை நடாத்தும் "இனிய மாலை 2005" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடாவருகிறார்.
தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையான ஈழமுரசு, தான் நடாத்தும் "இனிய மாலை 2005" நிகழ்ச்சிக்கு திரு.திருமாவளவனையும், பி.பி.சி. தமிழோசையின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில்ஒருவராகிய திரு விமல் .சொக்கநாதனையும் அழைத்திருக்கின்றனர். ரொரண்டோ வாழ் தமிழர்களால் 2 ம் திகதி அவருடன் கலந்துரையாட முடியும் என நினைக்கிறேன்.
என்னால் சந்திக்க முடியுமானால் விபரங்கள் தருகிறேன். நிகழ்ச்சி நடைபெறும் இடம்,நேரம். தொலைபேசி இலக்கம் என்பனவற்றிற்கு இங்கே பார்க்கவும்.
ஏற்கனவே மயிலாடுதுறை சிவா, திருமா சிங்கை வருகிறார் என ஒரு பதிவு இட்டு அதையொட்டி எழுந்த வாதப்பிரதிவாதங்களையும் நான் படித்திருக்கிறேன். இங்கு ரொரண்டோவில் ஈழத்தமிழர்களால் வாரா வாரம் பதிப்பிக்கப்படும் ஒரு இலவச செய்திப் பத்திரிகைதான் ஈழமுரசு. இதனைப் படிப்பவர்கள் 99 சதவீதம் ஈழத்தமிழர்கள் தான். விளம்பரங்கள் கொடுப்பவர்களும் 99 சவீதத்தினர் ஈழத்மிழர்கள் தான்.
எதற்காக திருமாவை தனது நிகழ்விற்கு அழைக்கவேண்டும்?.தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுபவரும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் அமைத்து தமிழ் மொழிக்காக பாடுபடுபவரும் சிறந்த ஒரு போராட்டவாதியும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் விடிவுக்காக பொடாக்கு அஞ்சாது குரல் கொடுத்தவரும்,குரல் கொடுத்துவருபவருமாகிய திரு தொல்.திருமாவளவனை சிறப்பிக்கவேண்டும்.அவரிடம் நாம் பல கருத்துக்களில் கலந்துரையாடவேண்டும்.அவரிடம் இருந்து பல கருத்துக்களை நாம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரு.திருமாவை அழைத்திருக்கின்றனர்.
தமிழை நேசிப்பது தமிழிற்காக குரல் கொடுப்பது
கூட பலருக்கு கேலியாக இருக்கிறது. உங்களுக்கு தமிழின் அருமை தெரியவில்லை புரியவில்லை.ஆனால் எங்களுக்கு புரிந்திருக்கிறது
ஏனெனில் தமிழை பேசாதே என தடுக்கப்பட்டோம். தமிழ் புறக்கணிக்கப்பட்டது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டோம். தமிழை பேசியதற்காக குரவளையினையே அறுத்தார்கள். என்ன நடந்தது? மேன்மேலும் எங்களுக்கு தமிழ் மீது காதல் ஏற்பட்டதேயல்லாமல் வெறுப்பு ஏற்படவில்லை. ஒன்றினை மறுக்கும் போது அல்லது மறைக்கும் போதுதான்
அதன் மீது வெறியே ஏற்படுகிறது.அப்படி தான் எங்களுக்கு தமிழும் ஆகிபோனது. அப்படியே தமிழுக்காக போராடுபவர்கள் மீதும் காதல் வருகிறது. இதை சிலர் அரசியல் என்று சொன்னாலும் கூட ஏனெனில் தமிழ்நாட்டில் 04 வருடங்கள் தங்கியிருந்து கண்ணார காதார "தமில்"
கேட்டவன் நான். தமிழுக்கு எவ்வளவு மதிப்பு என்பதனையும் உணர்ந்தவன்.
நாம் திருமாவை நேசிப்பது இந்த காரணிகளால் தான். தமிழ்நாட்டு "அரசியல்" பற்றி நாம் கவலைப்படவில்லை.கூட்டணிகள் குத்துவெட்டுகள் பற்றி கவலை இல்லை. கலைஞர் கருணாநி மீது நம்பிக்கை இருந்தது."தமிழினத் தலைவர்"என்று அவரை அழைப்பதை கேட்க இப்போ சிரிப்புதான் வருது.அவருக்கு வாக்களித்தால் தமிழன் புத்தியுள்ளவன்.வாக்களிக்காவிட்டால் "சோற்றால் அடித்த பிண்டம்"அத்துடன்
அவருக்கு வாக்களித்தால் தமிழன் விழித்துவிட்டான். இல்லாவிட்டால்
"தமிழன் இன்னும் உறங்குகிறான்" என்று கொமன்ற் வேறு. எது எப்படியோ திருமாவை அழைத்தவர்கள் தமது பணத்தில்தான் வரவழைத்திருப்பார்கள் இதில் சிலருக்கு சந்தேகம் அதுதான் சொன்னனான்.
.வைகோ,.நெடுமாறன்,.திருமா,சுபவீரபாண்டியன் போன்றோரை பல தடவைகள் பல நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கின்றனர் தமது காசில்.
ரொரண்டோவில் 2.5இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் 98 வீதம் ஈழத்தினை சேர்ந்தவர்கள். மிகுதி 02 சத வீதத்தினர் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள். இதனை ஏன் இங்கு சொன்னேன் என்றால் சிலர் அடிக்கடி இந்தியா,இலங்கைக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்குமிடம் ரொரண்டோ என பொத்தாம் பொதுவாகஎழுதுகின்றனர்.நான் நினைக்கிறேன் அவர்களுக்கு எழுத்தில் கூட ஈழத்தமிழர்களை பற்றி சொல்ல மனம் இல்லை போலும்.ஈழத்தமிழர்களின் பங்கை வளர்ச்சியினை ஏன் மறைக்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் என்றால் மலேசியா,சிங்கப்பூர் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.இலங்கைக்கு வெளியே என்றால் கனடா என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் சரி.
மற்றும் படி ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு சகோதரர்கள் இடையே வேறுபாடு காட்டவோ வேறு எந்த நோக்கிலோ இப்பதிவு எழுதப்படவில்லை என்பதனை கண்டிப்பாக மனதில் இருத்தவும்.
25 comments:
ரொராண்டோவில கொம்ப்யூட்டர் தெரிஞ்ச தமிழாக்களே இல்லையாமே!
ரொரண்டோவில இருக்கிற ஈழத்தமிழர்கள், ஏனப்பா இந்தமாதிரி ஆக்களை எல்லாம் ஏத்தி விடுறீங்கள்? உங்களோட கதைக்கேக்க நல்ல பிள்ளை மாதிரி கதைக்கிறது. வெளியிலை வந்து என்னமாதிரி கதைக்கீனம் பாருங்கோ. யாரோ காசு தாறது எண்டு சொல்லியிருக்கீனமாமே? அந்த அப்பாவி ஈழத்தமிழன் யாரப்பா? எங்கட காசை வாங்கியண்டு ஏதோ பெருசா தான் செஞ்சதுமாதிரி சொல்லியண்டு திரிவினம். தமிழ் லினக்ஸ்காறங்களிட்ட விசாரியுங்கப்பா!கதைகதையாச் சொல்லுவாங்கள்.
கரிகாலன் நல்ல பதிவு. தகவலுக்கு நன்றி. சிலவேளைகளில், திருமாவளவன் இந்த வார இறுதியில் தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்வார விழாக்களிலும் கலந்துகொள்ளக்கூடும். அவ்வாறான ஒரு விழாவில்தான் கிருஸ்ணசாமியின் உரையை முன்பு கேட்டிருந்தேன்.
//ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு சகோதரர்கள் இடையே வேறுபாடு காட்டவோ வேறு எந்த நோக்கிலோ இப்பதிவு எழுதப்படவில்லை என்பதனை கண்டிப்பாக மனதில் இருத்தவும்//
இதைச் சொல்லக்கூடத் தேவையில்லை. நமக்கும் தமிழக மக்களுக்குமான உறவு நிரந்தனமானது. இங்கே வலைப்பதிவில் கூட எத்தனையோ நண்பர்களை அதற்கு உதாரணம் காட்டமுடியுமல்லவா:-) ?
நீ எந்த பற நாயை வேண்டுமானால் கூப்பிடு இதற்கு வக்காலத்து வாங்கும் மயிலாடுதுறை கரப்பான் தேசிகன் வருவான்.
ஆனால் கனடாவில் நீ அகதிதானடா(99%)
நீ கோயிலில் உண்டியல் ஏந்தி போர் நிதி வசுல் செய்வாய் உனக்கு என் தானைத்தலைவன் கலைஞரை பழித்தால் உன் தாய் உனக்கு அளித்த தாய் பாலில் கலப்படம் என்று தெரிந்து கொள். திருச்சியில் இலங்கை தமிழச்சி தேவடியாளாக அலைகிறாள் அவள் உனது தாயா?
நீ எந்த பற நாயை வேண்டுமானால் கூப்பிடு இதற்கு வக்காலத்து வாங்கும் மயிலாடுதுறை கரப்பான் தேசிகன் வருவான்.
ஆனால் கனடாவில் நீ அகதிதானடா(99%)
நீ கோயிலில் உண்டியல் ஏந்தி போர் நிதி வசுல் செய்வாய் உனக்கு என் தானைத்தலைவன் கலைஞரை பழித்தால் உன் தாய் உனக்கு அளித்த தாய் பாலில் கலப்படம் என்று தெரிந்து கொள். திருச்சியில் இலங்கை தமிழச்சி தேவடியாளாக அலைகிறாள் அவள் உனது தாயா?
அய்யய்யோ கலைஞர் தானைத்தலைவனா என்னைக்குத் தொடக்கம் பற நாய்ன்னு திட்ற ஆளுக்கு ஆனாரு?
சேந்தன்
கரிகாலன் அநாமதேயப் பின்னூட்டங்களை எழுதியது யாரென்று கண்டுபிடிக்க முடிந்தது.நீங்கள் தந்த ஐபி மூலம்.நன்றி.இனியும் இப்படியான பின்னூட்டங்களை தொடர்ந்தால் ஐபியை மட்டுமல்ல உரிய ஆளையும் இங்கே போடுவேன்
தயவு செய்து ஈழத்தமிழர், இந்திய தமிழர், etc..... என்று பிரித்துப் பேசாதீர்கள் உலகத்தமிழராய் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்!!!!!!!!!!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
டீ.ஜே
திருமா இப்படியான மாணவர்களினால்
ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் கலந்து
கொண்டால் அறியத்தாருங்கள்.
அடுத்து அனாமதேயத்துக்கு பதில். எமக்கு விருப்பம் இருந்தால் நாம் பற நாயை மட்டும் அல்ல பார்ப்பன நாயைக் கூட
கூப்பிடுவோம்.நாம் அகதிதான்
அதுக்கு வெட்கப்படவேண்டியது இலங்கை இந்திய அரசுகள் தான் ஒழிய
நாங்கள் அல்ல.அகதி என்றால் பிச்சைக்காரன் என்று அர்த்தம் அல்ல.
அடுத்து கலைஞரை பற்றி நான் ஒன்றும்
பழிக்கவில்லையே.கலைஞர் தனது வாயால் சொன்னவற்றைதான் நான் கையாண்டேன்.கலைஞர் மட்டுமல்ல ஜெயலலிதா பற்றியும் என்னால் சொல்லமுடியும் நிறைய .உங்கள் ஆத்திரம் என்னவென்றால் ஒரு ஈழத்தமிழன் கலைஞரை பற்றி சொல்வதா என்பதுதானே?
தனைத்தலைவன்? தானை எங்கே இருக்கிறது நண்பரே? புரட்சிதலைவி
என்பதில் புரட்சி எப்படியோ அது போலதான் இங்கு தானையும்.
திருச்சியில் இலங்கை தமிழச்சி தேவடியாளாக திரிகின்றாள் என்றால் அதுக்கு அவமானப்படவேண்டியது, வெட்கிதலைகுனியவேண்டியது நாங்கள் அல்ல நீங்கள் தான் உங்கள் சமுதாயம் தான்.அகதியாக வந்த பெண்னை விபச்சாரியாக்கியது யார் குற்றம்?
கனடா லண்டனில் இப்படி இல்லையே?
அங்கு மட்டும் ஏன் முகாம்களில் இருப்பவர்கள் விபச்சாரிகள் ஆகுகின்றனர். 99 சதவீதப் பெண்கள் விருப்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது இல்லையே. பின் ஏன் இப்படி?
சிந்தியுங்கள் நண்பரே!
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு நண்பரே.ஆனால் அது மற்றவரின் மூக்கு நுனிவரைதான் இருக்கவேண்டும்.எனது கருத்தில் மாறுபாடு இருந்தால் நாகரீகமாக பண்பாக எடுத்துரைக்கலாம். இப்படி எல்லாம் பின்னூட்டம் இடவேண்டுமா?
நாம் வெள்ளைக்காரரிடம் இருந்து இவைபற்றி கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாகவே தோன்றுகின்றது.
நாவடக்கம் தேவை கரிகாலன்.. அது என்ன எவனோ என்னவோ சொல்லியதற்கு பதில் தருகிறேன் பேர்வழி என்று பார்ப்பன நாய் என்று சொல்லுகிறீர்கள்? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறுவதை நிறுத்தவும். எவன் சொன்னானோ முடிந்தால் அவனை திட்டப் பார்க்கவும். அதற்கு பதிலாக நீங்களாகாவே இப்படி பொதுவாக சம்பந்தமேயில்லாதவர்களை திட்டுவது தான் 'உங்கள் பகுதி'யினரின் நாகரிகமோ?! மேற்படி வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்ளவும்.
நீங்கள் சொன்னதை உங்களுக்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு நண்பரே.ஆனால் அது மற்றவரின் மூக்கு நுனிவரைதான் இருக்கவேண்டும்.எனது கருத்தில் மாறுபாடு இருந்தால் நாகரீகமாக பண்பாக எடுத்துரைக்கலாம். இப்படி எல்லாம் பின்னூட்டம் இடவேண்டுமா?
நாம் வெள்ளைக்காரரிடம் இருந்து இவைபற்றி கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாகவே தோன்றுகின்றது.
கரிகாலன், அந்த அநாமதேயம் திமுகவாக இருக்க தேவையில்லை. சிண்டு முடிவதற்காக கலைஞர் பெயரையும் இழுத்திருக்கலாம் இல்லையா?
கரிகாலன், அந்த அநாமதேயம் திமுகவாக இருக்க தேவையில்லை. சிண்டு முடிவதற்காக கலைஞர் பெயரையும் இழுத்திருக்கலாம் இல்லையா?
நான் சொன்ன சில வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான்
மனம் வருந்துகிறேன்.குறிப்பாக
மாயவரத்தான் இதை சுட்டிக் காட்டி
யிருந்தார் அவருக்கு எனது நன்றிகள்.
Thanks karikalan.
You 'r de MAN!!
கரிகாலன்,
அனாமேயமாக வந்து உளறிய ஒருவருக்கு எதிர்வினையாக நீங்கள் (சற்று சினத்திலோ ?) கூறியது கண்டு, "என்ன, இப்படி பேசி
விட்டாரே!" என்று நினைத்தேன். மாயவரத்தான் உங்கள் தவறை சுட்டிக் காட்டியபின், தாங்கள் வருத்தம் தெரிவித்தது உங்கள் புரிதலையும், நல்ல உள்ளத்தையும் காட்டுகிறது. நன்றி !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
தொல்(ழு).திருமா வந்து கனேடிய பறயனுங்களை பாப்பான்ஸ் ஆக்கிட்டாரா?
வன்னியன்,
நீங்க அந்த அனாமதேயம் சொன்னானென்று, 'பற'நாய் ... பார்ப்பன நாய் என்று உணர்ச்சிவசப்பட்டு விளித்தீர்கள். ஆனால் அந்த சாதி வெறி பிடித்த ரமேஷுக்கு பார்ப்பன நாய் மட்டும் தான் தெரிஞ்சிருக்கு! ஆகவே அவனுக்கு நீங்கள் அளித்த மன்னிப்பை மீளப்பெறுமாறு வேண்டிகிறேன்.
பாலாஜி,
ரொம்ப நாளா இந்த பாலாஜி மாயவரத்தானுக்கு ஆமாஞ்சாமி போடாம் இருக்கானே என்னு பார்த்தன். என்ன இருந்தாலும் ஆடின காலும் பட்டின வாயும் சும்மா இருக்குமா என்ன?! அதான் திரும்பவும் மாயவரத்தானுக்கு ஜல்லியடிக்கத் தொடங்கீட்டான். நீ நன்னா ஜல்லியடி ராசா!
என்றென்றும் அன்புடன்
கோலா
மன்னிக்கவும் வன்னியன் நீங்கள் ரமேஷிடம் மன்னிப்புக் கோரவில்லை, ஆனால் நன்றி கூறியுள்ளீர்கள். ஆகவே அவனுக்குப் பிழையாக நீஙக்ள் கூறிய நன்றியை மீளப்பெறுமாறு வேண்டுகிறேன்.
ரமேஷ் யாரு ? பாலாஜி பாலா- வா ?
ஐயா!
அநாமதேயக் கோலா அவர்களே!
உங்களை எந்தப் பழமொழி கொண்டு விளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இதிலெங்கே வன்னியன் சம்பந்தப்பட்டான். உங்கள் நோக்கம் பதிவுக்கான பின்னூட்டமிடுவதில்லை என்பது தெரிந்து விட்டது.
யாரையோ தாக்க வேண்மென்பதற்காக என் பெயரை ஏன் பாவிக்கிறீர்கள்? மனம் பிறழ்ந்த ஒருவரைப்போல் நடந்து கொள்கிறீர்கள்.
இதைத்தான் சொல்வது, "அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்".
அல்லது "காகத்துக்குக் கனவிலையும் ஏதோ கிண்டுற நினைப்பு".
நீங்கள் எந்த நினைப்பில் இருக்கிறீர்கள்?
My site is www.pooraayam.blogspot.com
நான் இந்த பதிவில் திருமாவை இங்கு அழைத்தது எதற்காக என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன்.பின்பு ஒரு அனாமதேயம் வந்து சில விடயங்களை எழுத்திச் சென்றார்.நானும் உணர்ச்சிவேகத்தில் அவருக்கு பதில் கொடுப்பதாக நினைத்து சில விடயங்களை சொன்னேன்.அவர் என்னை ஆத்திரப்படுத்தி சில விடயங்களை என் வாயில் இருந்து வரவழைக்க விரும்பி இருக்கலாம்.
அவர் சொன்ன விடயங்கள் எவ்வளவு தவறோ அதே போல நான் சொன்ன
ஒரு வார்த்தையும் தவறுதான்.அது எனக்கு தவறு என்று பட்டதால் நான்
தவறுக்கு வருத்தம் தெரிவித்தேன்.
சில அனாமதேயங்கள் ஏன் தேவையில்லாமல் யார்யாருடைய பெயர்களை எல்லாம் இழுத்து பின்னுட்டம் இடுகின்றனரோ என்க்கு தெரியவில்லை.பதிவுக்கும் அவர்கள் பின்னுட்டம் இடும் விடயங்களுக்கும் எந்த சம்பந்தம் இருப்பதாகவும் தெரியவில்லை.
மொத்தத்தில் வலைப்பதிவுலகம் எங்கு போய் கொண்டிருக்கிறது என்பதுதான்
கவலையாக இருக்கிறது.படித்த படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதனை பலர் இன்று
நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
வன்னியன் மற்றும் கரிகாலன்,
தவற்றுக்கு மன்னிக்கவும். நான் வன்னியன் வலைப்பதிவையும் அதற்குள் படித்ததால், கரிகாலனுக்குப் பதில் வன்னியன் என தவறுதலாக எழுதிவிட்டேன். இது ஒன்றும் வேண்டுமென்றே செய்த்தல்ல.
கரிகாலன்,
ஆனாலும் மாயவரத்தான் (ரமேஷ்) "பார்ப்பன நாய்" என்று விளித்ததைக் கண்டித்துச் சுட்டினானே ஒழிய "பற நாய்" என விளித்ததைக் கண்டிக்க அவனுடைய சாதி வெறிகொண்ட மனம் ஒப்பவில்லை. அப்படிப் பட்டவனுக்கு நீங்கள் நன்றி நவின்றது நல்லதாகப் படவில்லை, ஆதாலால் அந்நன்றியை மீளப்பெறுமாறு மீண்டும் கோருகிறேன். தங்களை சங்கடத்துள் உட்படுத்துவதற்கு வருத்துகிறேன். ஆனால் சில பிழைகளை நாம் திருத்த வேண்டுமல்லவா!
என்றென்றும் அன்புடன்
கோலா
தொல்(ழு).திருமா வந்து கனேடிய பறயனுங்களை பாப்பான்ஸ் ஆக்கிட்டாரா?
தொல்(ழு).திருமா வந்து கனேடிய பறயனுங்களை பாப்பான்ஸ் ஆக்கிட்டாரா?
Post a Comment