"தமிழை விற்று ஆதாயம் தேடியவர்கள் தமிழ் அறிஞர்களை விட, அரசியல் வாதிகளே அதிகம். இதில் பரிதாபம் என்னவென்றால் எவன் விற்றாலும் தமிழ் வியாபாரமாகி விடுகிறது. அது மட்டுமா? எவன் தமிழ் விற்றாலும் தமிழுக்கு தலைவனாகி விடுகிறான். தமிழ்நாட்டில் தமிழர்களைவிட தமிழ் விற்பவர்களே அநேகம்.''
சொன்னவர்:-கவிஞர் சினேகன்.
மாலைச்சுடர் பத்திரிகைப் பேட்டியில்
2 comments:
எவன் விற்றாலும் தமிழ் விற்பனையாகிறது அதனால் தான் கவிஞர் சினேகனும் திரைப்பட பாடல்களில் தமிழை விற்றுக்கொண்டுள்ளார்... பிறகு இவர் என்ன? அரசியல்வாதிகள் என்ன வித்தியாசம்... இதில் வேறு உணர்ச்சி வசப்பட வேறு செய்கிறார்
பெண்கவிஞர் 'மாலதி' எழுதிய (பெண் அவயவங்களைக் குறியீடாகக் கொண்டு எழுதிய) கலகக் கவிதையை - இந்த சினீகன், பழனி பாரதி போன்றோர் கீழ்த்தரமாக விமர்சித்த்தனர்.
சினேகன் இது போன்ற பெண்கலை (மாலதியை) "மவுண்ட்ரோட்டில் நிக்க வைத்துக் கொளுத்த வேண்டு" மென்றார்.
"கல்யாணந்தான் கட்டிக்கிடு" பாடலை எழுதிய போது மட்டும் இவருக்கு - மாலதியினிடத்தில் எதிர்பார்க்கும் பண்பாடு இல்லாமற் போனது வியப்பு!
உண்மையில் - "திருமணம்" என்கிற மைப்பு முறை உள்ல்வரை பெண் சுரண்டப்படுவாள் என்பதெ உண்மை.
மற்றபடி சினேகனும் தமிழ் விற்கத்தான் செய்கிறார்.
Post a Comment