- அன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது
- தீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க 4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .
- ஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .
- வாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான பொருளைக் கொண்டுள்ளது.
- கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது.
- கட்டைவிரலின் நகத்தினைவிட நடுவிரல் நகத்தின் வளர்ச்சி அதிகமானது.
- குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .
- வெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .
- எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
- கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .
- நலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .
- 80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
- ஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .
- கேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener கண்டு பிடிக்கப்பட்டன .
- ஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.
- தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .
- உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17 சதுர மைல்கள்) சனத்தொகை 10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )
- ஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .
- 60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .
- வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .
2 comments:
அறியாத பல தகவல்கள்...
விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
tm2
பாஸ்... சூப்பர் தகவல்கள் :)))))
நிறைய விடயங்களை ஆச்சரியத்துடன் அறிய வைத்து விட்டீர்கள்.
கூடவே பள்ளி நினைவையும் வர வைத்து விட்டீர்கள்.. ஆவ்வ்வ்
Post a Comment