Saturday, February 06, 2016

கரிகாலனின் உளறல் --001

எங்கள்  பதிவர்கள் எல்லாம்":கருத்து சித்திரம் "போட்டு கலக்கும் போது  என்னால்  முடிந்த  ஒரு முயற்சி . இந்த "கருத்து கந்தசாமி" இனி எனது வலைப்பதிவில் அடிக்கடி வந்து கருத்து சொல்லுவார் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும்தான்  என்னை மகிழ்வடைய  வைக்கும் .

எனவே மதிப்புக்குரியவர்களே  உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .நன்றி

கருத்து  கரிகாலன்  

4 comments:

வர்மா said...

நல்ல ஆரம்பம். அரசியலில் மன்னிப்பதும் தள்ளி விழுத்துவதும் சகஜம்.

SrinivasaSubramanian said...

நல்ல கேள்வி.....

Avargal Unmaigal said...

ஆஹா நீங்களும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்களா......அருமை

கரிகாலன் said...

நன்றிகள் அனைவருக்கும் .
எதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்ற அளவில் .......