வணக்கம்
எப்படி இருக்கின்றீர்கள் ? நலம் தானே ?
நீண்ட நாட்களின் பின்னர் எனது தளத்தில் ஏதாவது எழுதலாம் என எண்ணி வந்து இருக்கிறேன் .உலகை கொரோனா அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நேரம் இது .. உடல் ,மன ,பொருளாதார இழப்புக்கள் இப்படியாக உலகமே துயருற
இன அழிப்புக்கள் .அடக்கு முறைகள் ,இன ஒதுக்கல்கள் இப்படியாக குறைவின்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன . எல்லாமே தனக்கு வந்தால்
ரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்ணி என்ற கோணத்தில் தான் கொள்ளப்படுகின்றன ,இந்த வருடத்திலாவது கொரோனா ஒழிய வேண்டும்
நாடும் ,மக்களும் நலம் பெறவேண்டும் .இனி அடிக்கடி சந்திப்போம் .
கரிகாலன் ..
No comments:
Post a Comment