அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ட் மீண்டும்
தேர்தலில் போட்டி போடும் முயற்சியில் இருந்த போதுதான்
பாலியல் நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு எழுத்து அவர் மேல்
குற்ற வழக்கு பதியப்பட்டது .இப்போது முக்கியமான அரசு ஆவணங்களை
அவரது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு
எழுந்த நிலையில், இப்போது அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு
இருக்கிறது.குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு
நூறு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பெரியண்ணன் களி சாப்பிட போவாரா? அல்லது மீண்டும் ஜனாதிபதியாக
வருவாரா காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . பதில் கிடைக்கும்
வரை பொறுத்து இருப்போம்....
2 comments:
நீதி வெல்லும்
thanks for your comment
Post a Comment