இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் தமிழ் வார இதழ் குமுதம் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே.பத்திரிகைகளில் இந்தியாவில்
NO -01 தமிழ் நாளிதழ் என தினத்தந்தியும்,இல்லை காசு கொடுத்து வாங்கிப்படிப்போர் எண்ணிக்கையில் தினமலர் தான் முதலிடத்தில் என்று தினமலரும் விளம்பரம் செய்வதையும் நான் அவதானித்திருக்கிறேன்.
அப்படியாயின் தினத்தந்தியை எல்லோரும் ஓசியில் படிக்கிறார்கள் என்று தினமலர் சொல்கின்றதா? உண்மையில் இந்தியாவில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாவது தினத்தந்தியா? தினமலரா? நான் இந்தியாவில் வசித்த காலத்தில் இருந்து எனது மனதில் இருந்து வரும் சந்தேகம் இது.
No comments:
Post a Comment